இன்பாக்ஸ் ஆப் சேவையை நிறுத்தும் கூகுள் : வெளியான அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி
இதை உலகளவில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த கூகுள் நிறுவனத்தின் எப்போதும் முதன்மையான சேவையாக ஜி மெயில் இன்று வரை இருந்து வருகின்றது.
இந்நிலையில் கூகுள் இன்பாக்ஸ் செயலியை மார்ச் 2019ம் ஆண்டில் நிறுத்தப்பபோவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை கூகுள் நிறுவனம் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதால், பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2014ம் ஆண்டு அறிமுகம்:
கடந்த 2014ம் ஆண்டு இன்பாக்ஸ் செயலி புதிய மின்னஞ்சல் செயலியாக அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு, பின் அவை மெயில் வழங்கப்பட்டது. கூகுளளை பொருத்த வரை சோதனை தளமாக செயல்பட்டு வருகின்றது.
அப்டேட் வழங்கவில்லை:
எனிம் போதுமான பயனர்களை ஈர்க்க முடியாத காரணத்தாலும், செயலி இருப்பதை உணர்ந்தும் பயனர்களுக்கு அப்டேட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் இன்பாக்ஸ் சேவையை பெரிதாக எண்ணிக்கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.
இன்பாக்ஸ் வசதிகள்:
இன்பாக்ஸ் செயலியில் மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்யும் வசதி, செயற்கை நுண்ணறிவு, அம்மசங்கள், நட்ஜஸ், மிக முக்கிய நோட்டிபிகேஷன்கள;, ஜெஸ்ட்யூர் மற்றும் பன்ட்லிங் அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் வழங்கப்பட்டது.
டிராசிஷன் கைடு உருவாக்கம்:
திடீர் மாற்றும் கடினமாக இருக்கும் என எங்களுக்கு தெரியும். இதனால் இன்பாக்ஸ்-இல் இருந்து புதிய ஜிமெயிலுக்கு மாற்றுவதற்கான டிரான்சிஷன் கைடு உருவாக்கி இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment