Posts

Showing posts with the label Tech news

புதிய ஆன்லைன் தொழில்நுட்பத்துடன் oneplus 6T

Image
ஒன்ப்ளஸ் 6T (OnePlus 6T) : இந்தியாவில் ஆப்பிளுக்கு அதிக அளவு போட்டி தரும் ஒரு ப்ரீமியம் போன் என்றால் அது ஒன்ப்ளஸ் தான். தற்போது தன்னுடைய புதிய போனின் சிறப்பம்சங்களை ஒன்றொன்றாக வெளியிட்டு வருகிறது ஒன்ப்ளஸ். OnePlus 6T பற்றி புதிய அறிவிப்பு: தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் OnePlus 6T ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதன்படி தற்போது வெளிவர இருக்கும் இந்த போனின் ஃபிங்கர் லாக்கானது திரைக்கு பின்னால் இருப்பது போல் ஒரு வீடியோவினை வெளியிட்டிருக்கிறது. வாட்டர்ட்ராப் ஸ்டைல் டிஸ்ப்ளே வெளிவருவதாகவும் வதந்திகள் வந்துள்ளன. அதே போல் மூன்று பின்பக்க கேமராக்களுடன் இந்த ஃபோன் வெளிவருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் ஓப்போ R17 Pro போனின் சிறப்பம்சங்களை ஒத்திருப்பதாக கேட்ஜட் பிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஒன்ப்ளஸ் 6T வெளியிடப்படும் போதே புதிய புல்லட்ஸ் வையர்லெஸ் ஹெட்போன்கள் வெளியிடப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் புதிய நாடு asgardia

Image
விண்வெளியில் உருவாகியிருக்கும் புதிய நாடு இந்த நாடானது தனது முதல் மக்கள் மன்றப் பேரவை அறிவித்துள்ளது. இந்த நாட்டில் ஏறக்குறைய 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்து உள்ளன. இந்த நாடானது தனக்கென தேசியக் கொடியையும் மற்றும் தேசிய பாட்டிலையும் கொண்டுள்ளது. இந்த நாடு முழுவதும் நேனோ தொழில்நுட்பதினால் உருவாகியுள்ளது. இது போன்ற மேலும் தகவல்களைப் பெற எங்களை  Blog  மற்றும் Youtube பின்பற்றுங்கள்.

இனி அமேசான் வெப்சைட் இல்லையே உங்கள் மொபைலில் சார்ஜ் மற்றும் பில் கட்டும் வசதி வந்துள்ளது.

Image
அமேசானில் உள்ள புதிய வசதிகள் அமேசான் நிறுவனமானது தனது வெப்சைட் மற்றும் அப்ளிகேஷனில் பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது website மற்றும் அப்ளிகேஷன்களில் உங்கள் மொபைலுக்கு ரீ-சார்ஜ் மற்றும் பில் கட்டணங்களை டிடிஎச் சர்வீஸ் சார்ஜ். இ பி பில் மற்றும் இன்னும் பல பில்களை கட்டும் வசதியினை அமேசான் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இது போன்ற இன்னும் பல விஷயங்களை தெரிந்து எங்களை  Youtube  மற்றும்  Blog  பின்பற்றுங்கள்.

Airtel postpaid வாடிக்கையாளர்களுக்கு netflix மூன்று மாதத்திற்கு இலவசம்

Image
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு netflix மூன்று மாதத்திற்கு இலவசம். airtel postpaid வாடிக்கையாளர்கள் இனி netflixல் வரும் அனைத்து வீடியோக்களையும் மை ஏர்டெல் மற்றும் ஏர்டெல் டிவி யில் இலவசமாக  பார்த்துக்கொள்ளலாம் இந்த வசதியானது குறிப்பிட்ட ஏர்டெல் postpaid வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. இந்த வசதி இல்லாதவர்கள் தங்கள் பார்க்கும் netflix வீடியோக்களுக்கு மை ஏர்டெல்  இருந்து பணத்தை செலுத்தும் வசதி வந்துள்ளது. மேலும் இதுபோன்ற அம்பேத்கருக்கு எங்களை  Blog  மற்றும்  Youtube சேனலில்் எங்களைப் பின்பற்றுங்கள்.

இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பான facebook.

Image
Facebookன் புதிய அறிவுபு. Facebookகாணாது 2020ம் ஆண்டிற்குள் 100% புதிய   feature கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குள், 50% புதுப்பிக்கத்தக்க  ஃபியூச்சர் பேஸ்புக் கொண்டு வருவதாக கடந்த 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனம் முடிவு செய்தது. அதனை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே 51%  புதுப்பிக்கத்தக்க  ஃபியூச்சர்  தொடங்கியது பேஸ்புக். ஆகையால் இந்த 100%  புதுப்பிக்கத்தக்க  ஃபியூச்சர் நாம் 2020 க்கு முன்னர் இதைப் பயன்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. இது போன்ற மேலும் தகவல்களை பெற நமது  Blog மற்றும்  Youtube சேனலை பின்பற்றுங்கள். இது போன்று இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ள எங்களை Youtube  மற்றும்  Blog பின்தொடரும்

வோடபோர்ன் மற்றும் ஐடியா இனைவால் அலறும் ஏர்டெல் ,ஜியோ.

Image
Vodaforn மற்றும் idea இருவரும் இனைதனர். ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. அதற்கான சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. இப்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக இந்த இணை உருவாகியுள்ளது என நம்பப்படுகிறது. இப்போது தொலை தொடர்பு உலகில் முன்னணியில் இருக்கும், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவங்களுக்கு பேரிடியாக ஐடியா-வோடாஃபோன் இணை உருவாகியுள்ளது. இந்த  ஐடியா-வோடாஃபோன் இணை இவர்களுக்கு சக்ஸஸ் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இவர்களின் officiyal இணையத்தை காண இங்கே click செய்யாவும். Click here இது போன்று இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ள எங்களை Youtube மற்றும் Blog பின்தொடரும்