Posts

Showing posts with the label https://www.hindutamil.in/news/sports/624898-ipl-2021-mini-auction-to-be-held-on-february-18-or-19-in-chennai.html?frm=rss_more_article

ஐபிஎல் 2021: ‘மினி ஏலம்’ சென்னையில் பிப்ரவரியில் நடக்கிறது: இந்த ஆண்டு ஐபிஎல் உள்நாட்டில் நடக்குமா?

Image
2021-ம் ஆண்டில் நடக்கும் 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான சிறிய அளவிலான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 18 அல்லது 19-ம் தேதியில் சென்னையில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 13-வது ஐபிஎல் போட்டி கரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் நடந்தது. 14-வது ஐபிஎல் டி20 போட்டியை உள்நாட்டில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி விரும்புகிறார்.