Posts

Showing posts with the label Mobile

ஐபோன் 9 மற்றும் ஐபோன் xs எப்போ வெளியாகிறது.

Image
Iphone xs மற்றும் Iphone 9 ரிலீஸ் டேட்?...  Iphone xs:                    ஐபோன் நிறுவனமானது தற்பொழுது 2 ஐபோனை launch செய்யவுள்ளது அந்த இரண்டு போன் பெயர் iphone xs மற்றும்Iphone 9. Launch Date:                        Iphone xs மற்றும் Iphone 9 இந்த இரண்டு மொபைல்களும் வருகின்ற செப்டம்பர் 12 தேதி வெளியாக உள்ளது.                        இந்த இரண்டு போன்களும் மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு கேட்ஜெட் வெளியாக உள்ளது அது ஆப்பிள் வாட்ச் 4 மற்றும் நியூ ஐபேட் ஆகியவை.                         ஆப்பிள் பார்க் கேம்பஸ்ஸில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வின் நேரடை ஒளிபரப்பினை காண விரும்புபவர்கள் ஆப்பிள் டிவி ஆப்பினை பயன்படுத்திக் காணலாம்.                ஐபோன் XS மற்றும் ஐப...