ஐபோன் 9 மற்றும் ஐபோன் xs எப்போ வெளியாகிறது.

Iphone xs மற்றும் Iphone 9 ரிலீஸ் டேட்?...



 Iphone xs:
                   ஐபோன் நிறுவனமானது தற்பொழுது 2 ஐபோனை launch செய்யவுள்ளது அந்த இரண்டு போன் பெயர் iphone xs மற்றும்Iphone 9.

Launch Date:
                       Iphone xs மற்றும் Iphone 9 இந்த இரண்டு மொபைல்களும் வருகின்ற செப்டம்பர் 12 தேதி வெளியாக உள்ளது.
                       இந்த இரண்டு போன்களும் மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு கேட்ஜெட் வெளியாக உள்ளது அது ஆப்பிள் வாட்ச் 4 மற்றும் நியூ ஐபேட் ஆகியவை.
                       ஆப்பிள் பார்க் கேம்பஸ்ஸில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வின் நேரடை ஒளிபரப்பினை காண விரும்புபவர்கள் ஆப்பிள் டிவி ஆப்பினை பயன்படுத்திக் காணலாம்.


              

ஐபோன் XS மற்றும் ஐபோன் 9 - இன் சிறப்பம்சங்கள் .

                                    ஐபோன் XS (5.8 இன்ச் மற்றும் 6.5)இந்த இரண்டு ஐபோன்களுமே A12 சிப்செட்டில் இயங்க உள்ளது. மேலும் இரண்டு போன்களும்  OLED திரை கொண்டவை. பேஸ் ஐடி மற்றும் கெஸ்ச்சர் பேஸ்ட் கண்ட்ரோல்களுடன் வருகின்றன.

 விலை:
               ஐபோன் எக்ஸ் எக்ஸ் 5.8 இன்ச் விலை 800 அமெரிக்கன் டாலர் இந்திய மதிப்பின்படி 56,855.
               ஐபோன் எக்ஸ் எக்ஸ் 6.5 இன்ச் விலை 100 அமெரிக்கன் டாலர் இந்திய மதிப்பின்படி 71,055.

Comments

Popular posts from this blog

TNPSC New Recruitment 2024 | 51 Posts | Apply Online

TNPSC New Recruitment 2023 | 263 AAO & AHO Posts | Apply Online

TNHRCE Recruitment 2025 | 10th Pass to Any Degree | Apply now