Posts

Showing posts with the label Best apps

ட்ரூகாலர் மூலம் போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாமா? By

Image
ஒரு உரையாடல் எப்படி நடந்தது என்பதை பின்னர் யோசித்து பார்ப்பதற்கும், உண்மையாக நடந்த உரையாடலுக்கும் நிச்சயம் சிறு வித்தியாசமாவது இருக்கும். நடந்த உரையாடலை மீண்டும் கேட்டால் ஏற்கனவே செய்த சில தவறுகளை திருத்திக்கொள்ளலாம். சில ஸ்மார்ட்போன்களிலும் மட்டுமே போன் உரையாடல்களை பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில், மற்றவற்றில் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி மட்டுமே நம்மால் உரையாடல்களை பதிவு செய்ய முடியும். போன் செய்பவர்களின் விவரங்களை அறிவதற்கு உதவும் பிரபல செயலியான ட்ரூகாலர், சமீபத்தில் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதியை படிப்படியாக அனைவருக்கும் வழங்கிவருகிறது. துருதிஷ்டவசமாக, இந்தவசதியை பயனர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் பீரிமியம் மெம்பர்சிப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இச்செயலியை 14 நாட்களுக்கு பரிச்சார்த்த முறையில் இலவசமாக பயன்படுத்தலாம். பீரிமியம் மெம்பர்சிப் பெறுவதற்கு மாதகட்டணமாக ரூ49அல்லது ஆண்டு கட்டணமாக ரூ449 செலுத்தவேண்டும். ட்ரூகாலர் செயலியில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை பயன்படுத்த பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். பட...

இனி உங்கள் மொபைலில் 18 plus வெப்சைட் மற்றும் ஆப்ஸ் சுலபமாக தவிர்க்கலாம்

Image
Appன் அளவு:                         இந்த ஆப் ஆனது வெறும் 13 எம்பி மட்டுமே கொண்டது இதை பிளாக் சைட் என்னும் கம்பெனி உருவாக்கியுள்ளது இது ப்ளே ஸ்டோரில் உண்டு. ஆப் இன் பயன்:             இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலில் தேவையில்லா website மற்றும் ஆப்-ஐ தவிர்க்கலாம் இப்பொழுது பெரும்பாலானவர்கள் தன் மொபைலில் தேவையில்லா வெப்சைட்டை பயன்படுத்தி வருகின்றனர் அவர்களுக்கு இதிலிருந்து விடுபட இந்த ஆப் மிகவும் உறுதுணையாக இருக்கும் ஆகையால் இதை உங்கள் நண்பரிடம் பகிருங்கள். இந்த ஆப் உங்களுக்கு வேண்டுமா:                இந்த ஆப் இன் டவுன்லோடிங் link உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கிளிக் இயர் என்னும் ஆப்ஷனை பயன்படுத்துங்கள் Click here மேலும் இதுபோன்ற மேலும் பல செய்திகளுக்குஎங்களை  Blog  மற்றும்  Youtube  சேனலில்எங்களைப்பின்பற்றுங்கள்...

Youtube இன் புதிய உருமாற்றம்

Image
 Youtube புதிய அப்டேட்: Youtube ஆனது அதன் தரப்பிலிருந்து ஒரு புதிய அப்டேட்டை அதன் பயனாளர்களுக்கு அறிவித்துள்ளது இது யூடியுபின் பயனாளர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அப்டேட் ஆகும். அது என்ன அப்டேட்:                                    இதற்கு முன்பு நம்முள் பலர் யூட்யூபில் திம்சு பண்ணுவதற்கு பல தர்ட் பார்ட்டி ஆப்ஸ் பயன்படுத்தி இருப்போம் ஆனால் இப்பொழுது youtube இலேயே அந்த வசதி கொண்டுவரப்பட்டது இது யூடியூபில் பயனாளர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் உள்ளது. இதைப் பயன்படுத்தும் முறை:                                        முதலில் youtube ஐ ஓபன் செய்யவும் பிறகு உங்கள் அக்கவுண்ட் கிளிக் செய்து செட்டிங்ஸ் ஒப்பன் செய்யவும் பிறகு general என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் இரண்டாவதாக உள்ள ஆப்ஷன் கிளிக் செய்து அதை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதுபோன்ற மேலும் பல செய்திகளுக்குஎங்களை  Blog ...

ஜியோவால் இந்த நாள் உங்களுக்கு இனிப்பு நாளாக அமைய போகிறது!...

Image
 கண்ணா லட்டு திங்க ஆசையா?                                   ஜியோ வானது அவர்கள் இன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய  offer அறிவித்துள்ளது. அது என்ன offer:  jio தனது வாடிக்கையாளர்களை நான் மகிழ்ச்சிப்படுத்த அறிவித்துள்ள offer என்னவென்றால் நீங்கள் உங்கள் மை ஜியோ  ஆப்பை update அல்லது install செய்து உள்ளே சென்ற உடன் உங்களுக்கு dairy milk 1gb data என்னு offer உங்களுக்கு தெரியும். அதை click செய்து உள்ளே சென்றதும் dairy milk போட்டோ எடுத்து அனுப்பியதும் உங்களுக்கு 1gb data கிடைக்கும். எல்லா dairy milkகும் okவா?   இந்த offerகு எந்த விலையில் உள்ள dairy milk கவரும் உபயோகிக்கலாம். மேலும் இதுபோன்ற மேலும் பல செய்திகளுக்குஎங்களை  Blog  மற்றும்  Youtube  சேனலில்எங்களைப்பின்பற்றுங்கள்.