ஜியோவால் இந்த நாள் உங்களுக்கு இனிப்பு நாளாக அமைய போகிறது!...
கண்ணா லட்டு திங்க ஆசையா?
ஜியோ வானது அவர்கள் இன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய offer அறிவித்துள்ளது.
ஜியோ வானது அவர்கள் இன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய offer அறிவித்துள்ளது.
அது என்ன offer:
jio தனது வாடிக்கையாளர்களை நான் மகிழ்ச்சிப்படுத்த அறிவித்துள்ள offer என்னவென்றால் நீங்கள் உங்கள் மை ஜியோ ஆப்பை update அல்லது install செய்து உள்ளே சென்ற உடன் உங்களுக்கு dairy milk 1gb data என்னு offer உங்களுக்கு தெரியும். அதை click செய்து உள்ளே சென்றதும் dairy milk போட்டோ எடுத்து அனுப்பியதும் உங்களுக்கு 1gb data கிடைக்கும்.
எல்லா dairy milkகும் okவா?
இந்த offerகு எந்த விலையில் உள்ள dairy milk கவரும் உபயோகிக்கலாம்.
Comments
Post a Comment