இனி உங்கள் மொபைலில் 18 plus வெப்சைட் மற்றும் ஆப்ஸ் சுலபமாக தவிர்க்கலாம்
Appன் அளவு:
இந்த ஆப் ஆனது வெறும் 13 எம்பி மட்டுமே கொண்டது இதை பிளாக் சைட் என்னும் கம்பெனி உருவாக்கியுள்ளது இது ப்ளே ஸ்டோரில் உண்டு.
இந்த ஆப் ஆனது வெறும் 13 எம்பி மட்டுமே கொண்டது இதை பிளாக் சைட் என்னும் கம்பெனி உருவாக்கியுள்ளது இது ப்ளே ஸ்டோரில் உண்டு.
ஆப் இன் பயன்:
இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலில் தேவையில்லா website மற்றும் ஆப்-ஐ தவிர்க்கலாம் இப்பொழுது பெரும்பாலானவர்கள் தன் மொபைலில் தேவையில்லா வெப்சைட்டை பயன்படுத்தி வருகின்றனர் அவர்களுக்கு இதிலிருந்து விடுபட இந்த ஆப் மிகவும் உறுதுணையாக இருக்கும் ஆகையால் இதை உங்கள் நண்பரிடம் பகிருங்கள்.
இந்த ஆப் உங்களுக்கு வேண்டுமா:
இந்த ஆப் இன் டவுன்லோடிங் link உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கிளிக் இயர் என்னும் ஆப்ஷனை பயன்படுத்துங்கள்Click here
Comments
Post a Comment