Youtube இன் புதிய உருமாற்றம்
Youtube ஆனது அதன் தரப்பிலிருந்து ஒரு புதிய அப்டேட்டை அதன் பயனாளர்களுக்கு அறிவித்துள்ளது இது யூடியுபின் பயனாளர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அப்டேட் ஆகும்.
அது என்ன அப்டேட்:
இதற்கு முன்பு நம்முள் பலர் யூட்யூபில் திம்சு பண்ணுவதற்கு பல தர்ட் பார்ட்டி ஆப்ஸ் பயன்படுத்தி இருப்போம் ஆனால் இப்பொழுது youtube இலேயே அந்த வசதி கொண்டுவரப்பட்டது இது யூடியூபில் பயனாளர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் உள்ளது.
இதைப் பயன்படுத்தும் முறை:
முதலில் youtube ஐ ஓபன் செய்யவும் பிறகு உங்கள் அக்கவுண்ட் கிளிக் செய்து செட்டிங்ஸ் ஒப்பன் செய்யவும் பிறகு general என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் இரண்டாவதாக உள்ள ஆப்ஷன் கிளிக் செய்து அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற மேலும் பல செய்திகளுக்குஎங்களை Blog மற்றும் Youtube சேனலில்எங்களைப்பின்பற்றுங்கள்
Comments
Post a Comment