விண்வெளியில் புதிய நாடு asgardia
விண்வெளியில் உருவாகியிருக்கும் புதிய நாடு
இந்த நாடானது தனது முதல் மக்கள் மன்றப் பேரவை அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் ஏறக்குறைய 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்து உள்ளன.
இந்த நாடானது தனக்கென தேசியக் கொடியையும் மற்றும் தேசிய பாட்டிலையும் கொண்டுள்ளது.
இந்த நாடு முழுவதும் நேனோ தொழில்நுட்பதினால் உருவாகியுள்ளது.
Comments
Post a Comment