இனி அமேசான் வெப்சைட் இல்லையே உங்கள் மொபைலில் சார்ஜ் மற்றும் பில் கட்டும் வசதி வந்துள்ளது.
அமேசானில் உள்ள புதிய வசதிகள்
அமேசான் நிறுவனமானது தனது வெப்சைட் மற்றும் அப்ளிகேஷனில் பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது website மற்றும் அப்ளிகேஷன்களில் உங்கள் மொபைலுக்கு ரீ-சார்ஜ் மற்றும் பில் கட்டணங்களை டிடிஎச் சர்வீஸ் சார்ஜ். இ பி பில் மற்றும் இன்னும் பல பில்களை கட்டும் வசதியினை அமேசான் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
இது போன்ற இன்னும் பல விஷயங்களை தெரிந்து எங்களை Youtube மற்றும் Blog பின்பற்றுங்கள்.

Comments
Post a Comment