Airtel postpaid வாடிக்கையாளர்களுக்கு netflix மூன்று மாதத்திற்கு இலவசம்
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு netflix மூன்று மாதத்திற்கு இலவசம்.
airtel postpaid வாடிக்கையாளர்கள் இனி netflixல் வரும் அனைத்து வீடியோக்களையும் மை ஏர்டெல் மற்றும் ஏர்டெல் டிவி யில் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் இந்த வசதியானது குறிப்பிட்ட ஏர்டெல் postpaid வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.
இந்த வசதி இல்லாதவர்கள் தங்கள் பார்க்கும் netflix வீடியோக்களுக்கு மை ஏர்டெல் இருந்து பணத்தை செலுத்தும் வசதி வந்துள்ளது.
Comments
Post a Comment