வோடபோர்ன் மற்றும் ஐடியா இனைவால் அலறும் ஏர்டெல் ,ஜியோ.
Vodaforn மற்றும் idea இருவரும் இனைதனர்.
ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. அதற்கான சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. இப்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக இந்த இணை உருவாகியுள்ளது என நம்பப்படுகிறது.
இப்போது தொலை தொடர்பு உலகில் முன்னணியில் இருக்கும், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவங்களுக்கு பேரிடியாக ஐடியா-வோடாஃபோன் இணை உருவாகியுள்ளது.
இந்த ஐடியா-வோடாஃபோன் இணை இவர்களுக்கு சக்ஸஸ் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
இவர்களின் officiyal இணையத்தை காண இங்கே click செய்யாவும்.Click here
இது போன்று இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ள எங்களைYoutube மற்றும் Blogபின்தொடரும்
இது போன்று இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ள எங்களைYoutube மற்றும் Blogபின்தொடரும்
Comments
Post a Comment