இங்கி.-இந்தியா டி20 தொடரைக் காண ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ நம்பி்க்கை
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரைக் காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர் வரும் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
Comments
Post a Comment