சிட்னி டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் இனவெறிப் பேச்சுக்கு ஆளானது உண்மை; ஆஸி. வாரியம் ஒப்புதல்; ஐசிசியிடம் அறிக்கை
சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர்கள் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா இருவரும் ரசிகர்களால் இனவெறிப் பேச்சுக்கு ஆளானது உண்மைதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Comments
Post a Comment