ரொம்ப மோசம்..ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றவுடன் ஆஸி. வீரர்கள் செல்லும் லிப்டில் கூட எங்களை அனுமதிக்கவில்லை: அஸ்வின் ஆதங்கம்
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வென்றவுடன் ஆஸ்திரேலிய நிர்வாகம் நடத்தும் முறையில் மாற்றம் வந்துவிட்டது. ஆஸி.வீரர்கள் செல்லும் லிப்டில் கூட இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லை என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றது
Comments
Post a Comment