இனி நாம் எந்த ஆப் பையும் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை!...

Appஐ இனி இன்ஸ்டால் செய்யாமலேயே உபயோகிக்கலாம்?...


வெப்சைட்டின் பயன்:
                                         # நண்பர்களே நாம் அதிகமாக நமது மொபைலில் ஆப்ஸை இன்ஸ்டால் செய்தால் நமக்கு ஒரு பெரும் தொந்தரவு உள்ளது.
                                         # அது என்னவென்றால் நமது மொபைல் hang ஆக ஆரம்பிக்கிறது ஆகவே இதனாலேயே நாம் அதிகமான மற்றும் முக்கியமான ஆப்ஸை உபயோகிப்பதில்லை எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது இந்த வெப்சைட்.

உபயோகிக்கும் முறை:
                                             # முதலில் நான் கீழே கொடுத்துள்ள வெப்சைட் லிங்கை பயன்படுத்தி வெப்சைட் உள்ளே செல்லவும்.
                                              #பிறகு அதில் உள்ள ஏதேனும் ஒரு ஆப்பை நீங்கள் கிளிக் செய்தால் அதனுள் செல்லும்.
                                              # அதன் பிறகு அதில் launch app என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
                                              # உங்களுக்கு வேறு ஏதேனும் அப்ளிகேஷன் தேவைப்பட்டால் சர்ச் பாக்ஸில் சென்று கிளிக் செய்தால் அப்ளிகேஷன் கேட்டகிரி உங்களுக்கு காண்பிக்கப்படும் அதில் உங்கள் கேட்ட கதையை தேர்வு செய்து அதில் உள்ள அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Website link:
 கீழே உள்ள click here என்பதைப் பயன்படுத்தி நீங்கள் அந்த வெப்சைட்டுக்குள் செல்லலாம்Click here


மேலும் இதுபோன்ற மேலும் பல செய்திகளுக்குஎங்களை Blog மற்றும் Youtube சேனலில்எங்களைப்பின்பற்றுங்கள.



Comments

Popular posts from this blog

TNPSC New Recruitment 2024 | 51 Posts | Apply Online

The Step-by-Step Guide to Establishing LLC in Czech Republic: Then and Now

TNPSC Group 4 Result 2024 Officially Released