டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்: ஜெஃப்ரி பாய்காட் நம்பிக்கை

டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள சாதனைகளை முறியடிக்கும் திறமையும், சக்தியும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு இருக்கிறது என்று ஜாம்பவானும், வர்ணனையாளருமான ஜெப்ஃரி பாய்காட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டி கேப்டன் ஜோ ரூட், சமீபத்தில் இலங்கையுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 சதங்கள் உள்பட 426 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 228 ரன்கள் சேர்த்த ரூட், இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2-0 என இங்கிலாந்து அணி கைப்பற்ற முக்கியக் கராணமாக அமைந்தார்.



Comments

Popular posts from this blog

TNPSC New Recruitment 2023 | 263 AAO & AHO Posts | Apply Online

TNPSC New Recruitment 2024 | 51 Posts | Apply Online

TNHRCE Recruitment 2025 | 10th Pass to Any Degree | Apply now